3 காவலர்கள் பணியிடை நீக்கம்

img

மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவம்: 3 காவலர்கள் பணியிடை நீக்கம்  

விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.